"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
"புதிதாக 5 ஜோடி பின் வெண்தலைக் கழுகுகள் வேண்டும்"- தெலங்கானா அரசு மத்திய அரசிடம் கோரிக்கை
தங்களிடம் உள்ள கழுகுகள் இனப்பெருக்கம் செய்வதற்காக புதிதாக 5 ஜோடி பின் வெண்தலைக் கழுகுகள் வேண்டும் என்ற தெலங்கானா அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் காணப்படும் 'பின் வெண்தலைக் கழுகுகள்' அழியும் நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தக் கழுகுகளில் சில ஹைதராபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவில் உள்ளன.
இவற்றுக்கு வயதானதால் இனப்பெருக்கம் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மகாராஷ்டிராவில் இருந்து கழுகுகளைத் தருவிக்க வேண்டும் என்று தெலங்கானா அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
Comments